01.மெர்கன்டைல் இன்ஸ்வெஸ்ற்மென்ரின் வருடாந்த அறிக்கையானது ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் மிகச் சிற்நத வியாபார மாதிரிக்கான அகில இலங்கை வெண்கல விருதினையும் 2018 இற்கான CA இலங்கை விருதுகளில் நிதிக் கம்பனி துறையில் வெள்ளி விருதினையும் வென்றுள்ளது.

 

02.ACCA இலங்கை வலுவாதார அறிக்கையிடல் விருதுகள் – 2018 – நிதிச் சேவைகள் மற்றும் காப்புறுதி வகையீட்டில் இரண்டாவது விருது.

 

03.மெர்கன்டைல் இன்ஸ்வெஸ்ற்மென்ரின் வருடாந்த அறிக்கையானது, 2018 இல் சமர்ப்பிக்கப்பட்ட மிகச் சிறந்த 10 ஒருங்கிணைந்த வருடாந்த அறிக்கைகளில் மிகச் சிறந்ததொன்றாக CMA நிறுவகத்தினால் அங்கீகரிக்கப்பட்டது

தொடர்பு
SiteLock