மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் ஆகிய நாம், அனைத்து எமது ஆர்வலர்களுக்கும் வலுவான மதிப்பினை வழங்கும் நோக்குடன் ஒழுங்கமைக்கப்பட்ட அகலப் பரப்புக் காட்சி மற்றும் வியாபாரத் தேவைப்பாடுகளினை நிறைவு செய்யும் விரிவான பயனுறுதி வாய்ந்த நிருவாக முறைமையொன்றினைப் பயன்படுத்தி கம்பனி சார்ந்த அலுவல்களை நிருவகித்து வருகின்றோம். நடைமுறையிலுள்ள நிருவாக முறைமையானது எமது உறுதியான கூட்டிணைவு கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் நாம் வியாபாரத்தினை நடாத்திச் செல்வதற்காக பிரயோகிக்கின்ற எமது கவனம் சார்ந்த முக்கியத்துவம் மிக்கதான எமது மெய்யியலினூடாக கம்பனியின் அனைத்து மட்டங்களையும் உள்ளடக்கியதாக கட்டமைக்கப்பட்டு நிறுவன மயப்படுத்தப்பட்டுள்ளது. நிருவாக முறைமையானது, தற்போது நடைமுறையிலுள்ள ஒழுங்குவிதிகள் மற்றும் பணிப்புரைகளுக்கு மேலதிகமாக, ஒழுங்குமுறைப்படுத்தும் இணக்கப்பாட்டு தேவைப்பாடுகளினை பரந்தளவில் கொண்டு வருவதுடன் வியாபாரத்தினை கொண்டு நடாத்துவதில் புதிய வழிமுறைகளினைக் கண்டறிந்து தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றமடைந்த பரிணாம வளர்ச்சியினைத் தொடர்ச்சியாக அடைந்து வருகின்றது. அதன் வடிவமைப்பானது எமது அனைத்து பிரதான ஆர்வலர்கள் தொடர்பான வினைத்திறன் வாய்ந்த தீர்மானங்களை மேற்கொள்ளுதல் மற்றும் இணக்கப்பாடு மற்றும் செயலாற்றுகையினைக் கவனிக்காது கண்காணிப்பினை வழங்குவதற்கு உறுதுணையாக அமைகின்றது.

மேலதிக கூட்டிணைவு நிருவாக மற்றும் இடர் முகாமைத்துவ அறிக்கைகள் தொடர்பான தகவல்:

வரைபினைப் பார்த்தல் - CBSL இணைய விபரத்திரட்டுக்கள் சமர்ப்பித்தல்

வரைபினைப் பார்த்தல் - விதிகள் / பணிப்புரைகள் / வழிகாட்டுதல்கள்

தொடர்பு
SiteLock