மிகச் சிறந்த நிதிசார் தீர்வுகளுடன் கூடிய சலுகைகளினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் அன்ட் பினான்ஸ் பிஎல்சி ஆனது இலங்கையி்ல நிலையான வைப்புக்களுக்கான நம்பிக்கை மிகுந்த நிதிக் கம்பனிகளில் ஒன்றாக பல்லாண்டு காலமாக தொழிற்பட்டு வந்துள்ளது.
நிலையான வைப்புக்களானவை கம்பனியின் ரூபா.22.8 பில்லியன் வைப்புக்களில் கணிசமான பகுதியினைக் கொண்டிருப்பதுடன் கடந்த ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கையானது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் நிலையான வைப்புக்களானவை வாடிக்கையாளர்கள் தமது தேவைக்கேற்ப வைப்புக்களின் காலப்பகுதியினைத் தெரிவு செய்யக் கூடிய வகையிலான தெரிவுகளினைக் கொண்டுள்ளன.
சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத் தொகையை ரூ.1,500 ஆக மாற்ற வேண்டும்
மேலதிக விபரங்களுக்கு எமது ஹொட் லைனை அழைக்கவும்: +94 71 5111000
காலப்பகுதி |
மாதாந்தம் |
AER |
முதிர்வு |
AER |
1 Month |
- |
- |
8.00% |
8.30% |
3 Months |
8.50% |
8.84% |
9.15% |
9.47% |
4 Months |
8.75% |
9.11% |
9.15% |
9.43% |
6 Months |
9.00% |
9.38% |
9.50% |
9.73% |
7 Months |
9.17% |
9.57% |
9.56% |
9.75% |
9 Months |
9.00% |
9.38% |
9.56% |
9.67% |
12 Months |
9.50% |
9.92% |
10.00% |
10.00% |
18 Months |
10.00% |
10.47% |
10.50% |
10.24% |
24 Months |
10.50% |
11.02% |
11.00% |
10.45% |
25 Months |
10.50% |
11.02% |
11.50% |
10.91% |
36 Months |
10.75% |
11.30% |
11.25% |
10.18% |
48 Months |
10.75% |
11.30% |
11.75% |
10.11% |
60 Months |
11.25% |
11.85% |
12.25% |
10.03% |
குறிப்பு: வட்டி விதங்கள் மாற்றத்திற்குட்படக் கூடியவை. 2024 டிசம்பர் 19 திகதியிலிருந்து அமுலாகும் நிலையான வைப்பு வட்டி வீதங்கள்.
காலப்பகுதி |
மாதாந்தம் |
AER |
முதிர்வு |
AER |
1 Month |
- |
- |
8.00% |
8.30% |
3 Months |
8.50% |
8.84% |
9.15% |
9.47% |
4 Months |
8.75% |
9.11% |
9.15% |
9.43% |
6 Months |
9.00% |
9.38% |
9.50% |
9.73% |
7 Months |
9.17% |
9.57% |
9.56% |
9.75% |
9 Months |
9.00% |
9.38% |
9.56% |
9.67% |
12 Months |
10.00% |
10.47% |
10.50% |
10.50% |
18 Months |
10.50% |
11.02% |
11.00% |
10.72% |
24 Months |
11.00% |
11.57% |
11.50% |
10.91% |
25 Months |
11.00% |
11.57% |
12.00% |
11.36% |
36 Months |
11.25% |
11.85% |
11.75% |
10.59% |
48 Months |
11.25% |
11.85% |
12.25% |
10.48% |
60 Months |
11.75% |
12.40% |
12.75% |
10.37% |
குறிப்பு: வட்டி விதங்கள் மாற்றத்திற்குட்படக் கூடியவை. 2024 டிசம்பர் 19 திகதியிலிருந்து அமுலாகும் நிலையான வைப்பு வட்டி வீதங்கள்.
- முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம்
- முறையாக நிரப்பப்பட்ட KYC விண்ணப்பப் படிவம்
- தேசிய அடையாள அட்டை / சாதி அனுமதிப்பத்திரம் / கடவுச் சீட்டின் பிரதி
- முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணம் (தேசிய அடையாள அட்டை / சாதி அனுமதிப்பத்திரத்திலுள்ள முகவரியிலிருந்து வேறுபட்டிருப்பின்)
- தேவையேற்படின் வரி வெளிப்படுத்துகை