40 வருடங்களுக்கு மேலாக, எமது முதன்மை நிதிசார் தீர்வுகள் குறித்து துறை சார்ந்த அநுபவத்தினைப் பெற்றுள்ள மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் ஆகிய நாம் இணை சேவையாக, விரிவான மோட்டார் வாகனப் பொதியொன்றிற்காக தங்களின் நம்பிக்கையினை வென்றெடுக்கும் வகையில் விற்பனைக்காக பல்வேறு வகையான வாகனங்களைக் கொண்டதாக பாரிய வாகனத் தொகுதியொன்றினைக் கொண்டுள்ளது.
உன்னதமான விற்பனையின் முன் மற்றும் பின்னரான சேவைகள், உள்ளார்ந்த தனிநபர்கள் அல்லது கூட்டிணைவு வாகன உரிமையாளர்களுக்கு தயக்கமின்றி வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஆர்வத்தினை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.