அலைச்சலற்ற இலகுவான வாகனக் கொள்வனவு அநுபவத்தினை பெற்றுக் கொள்ள வேண்டுமா?
<p>missing</p>

40 வருடங்களுக்கு மேலாக, எமது முதன்மை நிதிசார் தீர்வுகள் குறித்து துறை சார்ந்த அநுபவத்தினைப் பெற்றுள்ள மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் ஆகிய நாம் இணை சேவையாக, விரிவான மோட்டார் வாகனப் பொதியொன்றிற்காக தங்களின் நம்பிக்கையினை வென்றெடுக்கும் வகையில் விற்பனைக்காக பல்வேறு வகையான வாகனங்களைக் கொண்டதாக பாரிய வாகனத் தொகுதியொன்றினைக் கொண்டுள்ளது.

உன்னதமான விற்பனையின் முன் மற்றும் பின்னரான சேவைகள், உள்ளார்ந்த தனிநபர்கள் அல்லது கூட்டிணைவு வாகன உரிமையாளர்களுக்கு தயக்கமின்றி வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஆர்வத்தினை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

மேர்கன்டைல் முதலீடுகள் நிறுவனத்தின் வாகன விற்பனை சேவையின் மூலமாக கிடைக்கப் பெறும் நன்மைகள்
  • புத்தம் புதிய வாகனங்கள் மற்றும் உயர் தரத்திலான மீளமைக்கப்பட்ட வாகனங்கள்
  • 3 மாத காலப்பகுதிக்கும் மேலான உத்தரவாதம்
  • உள்ளக நிதி வசதிகள் / உள்ளக காப்புறுதி தொடர்பான மிகச் சிறந்த நியதிகள்
  • சம்பவம் நடாந்த இடத்திலேயே அதற்கான தீர்வு முறைகள்
  • வர்த்தக வசதிப்படுத்தல்கள். அதாவது புத்தம் புதிய அல்லது மீளமைக்கப்பட்ட வாகனமொன்றிற்காக பாவித்த பதிவு செய்யப்பட்ட வாகனமொன்றினை பகுதி மாற்றம் செய்தல்
  • ஒவ்வொரு வாடிக்கையாளருக்குமான தொழில்சார் சேவைகள் – உத்தரவாதமளிக்கப்பட்ட வினைத்திறன், இணக்கப்பாடு மற்றும் நெகிழ்ச்சிப் போக்கு
  • கொஹூவெலவில் அமைந்துள்ள விசேட வேலைத்தளத்தில் துறை சார்ந்த நிபுணர்களினால் மிகச்சிறந்த முறையில் விற்பனையின் பின்னரான சேவை வழங்கப்படுதல்
தொடர்பு
SiteLock