எமது ஊழியர்களே எமது பெருமையாகும்.
எமது எமது பெறுமதி மிக்க சொத்துக்களாவர். மேர்கன்டைல் இன்ஸ்வெஸ்ற்மென்ற்ஸ் அன்ட் பினான்ஸ் பிஎல்சியில் இது ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதோ அல்லது தேவையற்றதோ அல்ல. எமது ஊழியர்கள் தொடர்ச்சியான வெற்றியினை நோக்கிய எமது கம்பனியின் பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அக்கறைதாரர்களாக விளங்குகின்றார்கள் என நம்புகின்றோம்.
2014 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் தொழிற்படும் பல்வேறு முதநிலைக் கம்பனிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் உலகளாவிய ரீதியில் ஊழியர்களின் திருப்திகரமான நிலைமைகளினைக் கவனத்தில் கொண்டே இது வழங்கப்பட்டுள்ளதுடன் கம்பனி என்ற வகையில் இது எமது குழு உறுப்பினர்களை எவ்வாறு கட்டியெழுப்ப வேண்டும் மற்றும் அவர்களின் நலன்களை எவ்வாறு பேணுதல் வேண்டும் என்பது குறித்த மிகச் சிறந்த சான்றிதழினை எமக்கு வழங்கியுள்ளது. அதனால் தான் நாம் எம்முடன் இணைந்து தமது தொழிற்பாடுகளினைக் கட்டியெழுப்புவதற்கான ஆர்வம், நோக்கம், தகுதி மேம்பாடு மற்றும் தேவை தொடர்பில் பங்கெடுக்க விரும்புகின்ற உற்சாகமுடைய சுய முயற்சியுடையவர்களைச் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றோம்.
மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் ஆகிய நாம் எமது உழியர்களின் முழுத் திறமையினையும் பெற்றுக் கொள்வதற்கு பயிற்சியும் முக்கியமான பங்கினை ஆற்றுகின்றன என்பதை நம்புகின்றோம் என்பதுடன் இவை அவர்களின் தொழில் விருத்தி மேம்பாட்டுக்கு உறுதுணையாக அமையுமெனவும் நம்புகின்றோம்.!
2017 இல் 2 ஆவது தடவையாக மிகச் சிறந்த பணியாற்றுகையினை மேற்கொண்ட முதல் இருபத்தைந்து கம்பனிகளில் மிகச் சிறந்த கம்பனி என்ற உயரிய அங்கீகாரத்தினைப் பெற்று இலங்கையில் மிகச் சிறந்த தொழில் வழங்குனர் என்ற தகைமையினை பெற்றுக் கொண்டதன் பின்னர் கோரிக்கையொன்றினை மெர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் விடுத்துள்ளமையானது ஓர் தனித்துவம் வாய்ந்த தொழில் கலாச்சாரத்தினைப் பிரதிபலிக்கின்றது.
எமது குழுவானது பொதுவான நோக்கில் தொழிற்படுவதில் ஆர்வடைய, அர்ப்பணிப்பு மற்றும் ஆற்றல் மிக்கதும் நம்பிக்கையுடையதுமான உத்தியோகத்தர்களினைக் கொண்டுள்ளது. இது கடந்த சில தசாப்த காலமாக எமக்கு வெற்றியினை ஈட்டித் தரும் பிரதான பிரிவுகளில் முதன்மை வாய்ததொன்றாக காணப்படுகின்றது.
மேர்கன்டைல் இன்ஸ்வெஸ்ற்மென்ற்ஸ் அன்ட் நிதி பினான்ஸ் பிஎல்சி இல் தற்போது காணப்படும் வெற்றிடங்களின் பட்டியலினைக் காண்க. உங்களுடைய திறன்கள் மற்றும் நிபுணத்துவம் என்பன எமது தேவைப்பாடுகளுடன் இணங்கியிருப்பின், எமது குழுவுடன் இணைந்து செயலாற்றுவது தொடர்பில் எமக்கு அறியத்தரவும்.
உங்களுக்கு விருப்பமான வெற்றிடமானது பட்டியலிடப்பட்டிருக்காவிடின், உங்களின் விபரத்ததை இங்கே பதிவிடவும் / careers@mi.com.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். எமது மனித வளக் குழுவானது உங்களுடன் தொடர்பு கொண்டு பொருத்தமான பதவியினை தங்களுக்கு விரைவில் கிடைக்கச் செய்வதற்கான ஏற்பாடுகளினை மேற்கொள்ளும்.
மேலதிக விபரங்களுக்கு, அழைக்கவும்: 011-2336303 / 011-2343720 மேலதிக விபரங்களுக்கு, அழைக்கவும்: 011-2336303 / 011-2343720