சரியான முதலீடு!
<p>missing</p>

 

மிகச் சிறந்த நிதிசார் தீர்வுகளுடன் கூடிய சலுகைகளினை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் அன்ட் பினான்ஸ் பிஎல்சி ஆனது இலங்கையி்ல நிலையான வைப்புக்களுக்கான நம்பிக்கை மிகுந்த நிதிக் கம்பனிகளில் ஒன்றாக பல்லாண்டு காலமாக தொழிற்பட்டு வந்துள்ளது.

நிலையான வைப்புக்களானவை கம்பனியின் ரூபா.50 பில்லியன் வைப்புக்களில் கணிசமான பகுதியினைக் கொண்டிருப்பதுடன் கடந்த ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கையானது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் அன்ட் பினான்ஸ் பிஎல்சியின் நிலையான வைப்புக்களானவை வாடிக்கையாளர்கள் தமது தேவைக்கேற்ப வைப்புக்களின் காலப்பகுதியினைத் தெரிவு செய்யக் கூடிய வகையிலான தெரிவுகளினைக் கொண்டுள்ளன.

சேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத் தொகையை ரூ.5,000 ஆக மாற்ற வேண்டும்

மேலதிக விபரங்களுக்கு எமது ஹொட் லைனை அழைக்கவும்: +94 71 5111000

 

 

காலப்பகுதி மாதாந்தம் AER முதிர்வு AER
1 Month 7.25% 7.50% 7.25% 7.50%
2 Months - - 7.50% 7.74%
3 Months 7.50% 7.76% 8.00% 8.24%
4 Months 7.50% 7.76% 11.40% 11.84%
6 Months 7.75% 8.03% 8.25% 8.42%
7 Months 8.25% 8.57% 11.60% 11.88%
12 Months 9.00% 9.38% 9.25% 9.25%
13 Months 9.00% 9.38% 13.13% 13.06%
15 Months 9.00% 9.38% 9.25% 9.15%
18 Months 9.00% 9.38% 9.50% 9.29%
24 Months 10.00% 10.47% 10.75% 10.23%
25 Months 10.75% 11.30% 13.50% 12.63%
36 Months 10.50% 11.02% 11.00% 9.97%
37 Months 11.50% 12.13% 12.75% 11.35%
48 Months 11.25% 11.85% 12.00% 10.30%
60 Months 11.25% 11.85% 13.25% 10.70%

குறிப்பு: வட்டி விதங்கள் மாற்றத்திற்குட்படக் கூடியவை. 2026 ஜூலை 01 திகதியிலிருந்து அமுலாகும் நிலையான வைப்பு வட்டி வீதங்கள்.

 

 

காலப்பகுதி மாதாந்தம் AER முதிர்வு AER
1 Month 7.25% 7.50% 7.25% 7.50%
2 Months - - 7.50% 7.74%
3 Months 7.50% 7.76% 8.00% 8.24%
4 Months 7.50% 7.76% 9.22% 9.51%
6 Months 7.75% 8.03% 8.25% 8.42%
7 Months 8.25% 8.57% 9.80% 10.00%
12 Months 9.50% 9.92% 9.75% 9.75%
13 Months 9.50% 9.92% 13.60% 13.53%
15 Months 9.50% 9.92% 9.75% 9.64%
18 Months 9.50% 9.92% 10.00% 9.77%
24 Months 10.50% 11.02% 11.25% 10.68%
25 Months 11.25% 11.85% 14% 13.07%
36 Months 11.00% 11.57% 11.50% 10.38%
37 Months 12.00% 12.68% 13.25% 11.75%
48 Months 11.75% 12.40% 12.50% 10.67%
60 Months 11.75% 12.40% 13.75% 11.03%

குறிப்பு: வட்டி விதங்கள் மாற்றத்திற்குட்படக் கூடியவை. 2026 ஜூலை 01 திகதியிலிருந்து அமுலாகும் நிலையான வைப்பு வட்டி வீதங்கள்.

 

தேவையான ஆவணங்கள்:

  • முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • முறையாக நிரப்பப்பட்ட KYC விண்ணப்பப் படிவம்
  • தேசிய அடையாள அட்டை / சாதி அனுமதிப்பத்திரம் / கடவுச் சீட்டின் பிரதி
  • முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணம் (தேசிய அடையாள அட்டை / சாதி அனுமதிப்பத்திரத்திலுள்ள முகவரியிலிருந்து வேறுபட்டிருப்பின்)
  • தேவையேற்படின் வரி வெளிப்படுத்துகை

 

 

மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸின் நிலையான வைப்புக்களின் நன்மைகள்
  • இலங்கையில் மிகச் சிறந்த நிலையான வைப்பு வட்டி வீதங்கள்
  • நிலையான வைப்புக்களுக்கான நெகிழ்வுத் தன்மை வாய்ந்த முதிர்வு காலப்பகுதி
  • இலங்கையில் மதிப்பு மிக்கதும் நம்பிக்கை வாய்ந்ததுமான நிதி நிறுவனங்களில் ஒன்றிலிருந்தான 100% உத்தரவாதம்
  • உங்களின் வைப்புக்களுக்கான துரித கடன்கள்
  • முதிர்வின் போது நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய துரிதமான மீளளிப்புக்கள்
  • வாடிக்கையாளர் சேவையின் இணையில்லா மட்டங்கள்
  • Safe, secure, reliable and is secured by the “Deposit Insurance Scheme” of Sri Lanka upto a maximum of Rs. 1,100,000/- per depositor
  • தனிப்பட்ட வகையிலான தொழில்சார் சேவை

 

இலங்கை வைப்புத்தொகை காப்பீட்டுத் திட்டம் (SLDIS)

ஒழுங்குமுறை தேவைகள் மற்றும் வெளிப்படைத்தன்மை மற்றும் வைப்பாளர் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு இணங்க, மேர்க்கன்டைல் ​​​​இன்வெஸ்ட்மென்ட்ஸ் இலங்கை மத்திய வங்கியால் (CBSL) நிறுவப்பட்டு நிர்வகிக்கப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்பீட்டுத் திட்டத்தின் (SLDIS) பதிவுசெய்யப்பட்ட உறுப்பினராகும்.

இலங்கை வைப்புத்தொகை காப்பீட்டுத் திட்டம், ஒரு உறுப்பு நிறுவனம் தோல்வியடைந்தால் தகுதியான வைப்புத்தொகைகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தை வழங்குவதன் மூலம், வைப்பாளர்களைப் பாதுகாப்பதற்கும் உரிமம் பெற்ற நிதி அமைப்பில் பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

SLDIS பற்றி மேலும் அறிந்துக்கொள்க

இலங்கை வைப்புத்தொகை காப்பீட்டுத் திட்டத்தின் நோக்கங்கள், காப்பீட்டு வரம்புகள், தகுதி அளவுகோல்கள் மற்றும் செயல்பாட்டு கட்டமைப்பு உள்ளிட்ட விரிவான தகவலுக்கு, தயவுசெய்து CBSL இன் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை பார்வையிடவும்:

இலங்கை வைப்புத்தொகை காப்பீட்டுத் திட்டம் (SLDIS)
இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டம் | Central Bank of Sri Lanka

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs) – இலங்கை வைப்புத்தொகை காப்பீட்டுத் திட்டம்

இலங்கை வைப்புத்தொகை காப்பீட்டுத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை வைப்பாளர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவும் வகையில், இலங்கை மத்திய வங்கி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான (FAQs) விரிவான தொகுப்பை வெளியிட்டுள்ளது.

பின்வரும் இணைப்பு வழியாக உத்தியோகப்பூர்வ SLDIS FAQ களை நீங்கள் அணுகிட முடியும்.

SLDIS – அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்)
https://www.cbsl.gov.lk/en/faq/deposit-insurance

 

வைப்புக்கள் கணக்கீடு
முதிர்ச்சியில் வைப்பு = LKR 0.00

எங்களுடன் முதலீடு செய்யத் தொடங்குங்கள். மேலும் தகவலுக்கு

இங்கிருந்து
எங்களுடன் முதலீடு செய்யத் தொடங்குங்கள்

இப்போது அழைக்கவும் 011 210 1010

தொடர்பு
SiteLock