இலங்கையில் நிதிச் சேவைகள் துறையில் முன்னோடி நிறுவனமாக விளங்குகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் அன்ட் பினான்ஸ் பிஎல்சி ஆனது முற்று முழுதாக திருத்தியமைக்கப்பட்ட வாகன சேவை மற்றும் பழுது பார்க்கும் நிலையத்தினை 1964 இலிருந்து கொஹூவலையில் நடாத்தி வருகின்றது.

கடந்த 5 தசாப்த காலங்களுக்கு மேலாக, சேவை மற்றும் பழுதுபார்த்தல் நிலையமானது அனைத்து வகையான பயணிகள் மற்றும் வர்த்தகசார் வாகனங்களுக்கான சேவை மற்றும் பழுது பார்த்தல் வேலைகளினைப் பொறுப்பேற்று நடாத்தி வருகின்றது. சேவை நிலையத்திலுள்ள வாகன திருத்துனர்கள் வினைத்திறனுடன் பல வருடங்களாக பணியாற்றிய அனுபவத்தினைக் கொண்டிருப்பதால் வாடிக்கையாளர்கள் தமது வாகனங்களை திறமையானவர்களின் கைகளில் ஒப்படைத்துள்ளமை குறித்து மன நிறைவுடன் இருக்க முடியும்.

வர்ணமிடுதல் மற்றும் பழுது பார்க்கும் நிலையமானது ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பருவ காலப்பகுதிக்குரிய சேவைகளினையும் கணனி முறையில் வர்ணம் சேர்க்கப்பட்ட உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்களுக்கான வர்ணமிடுதலையும் பொறுப்பெற்று நடாத்தி வருகின்றது. நியாயமான விலையில் தரமான வேலை!

மேர்கன்டைல் முதலீடுகள் சேவை மற்றும் பழுதுபார்த்தல் நிலையத்தின் தொடர்பு கொள்ளல் விபரங்கள் பின்வருமாறு.

 

மேர்கன்டைல் முதலீடுகள் சேவை மற்றும் பழுதுபார்த்தல் நிலையம்

இல: 28,
சுனேத்ரா தேவி வீதி,
கொஷூவல, இலங்கை.
தொடர்பு
SiteLock