அவசர பணத் தேவைகளை பூர்த்தி செய்ய மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் பல்வேறு கடன் வசதிகளை வழங்குகிறது. அவசர பணத் தேவையின் போது, உங்களுக்கான. விரைவான மற்றும் பாதுகாப்பான நிதியளிப்பு தெரிவு மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் தங்கக் கடன் வசதியாகும்.
மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அண்ட் ஃபைனான்ஸ் பிஎல்சியின் தங்கக் கடன்கள் உங்கள் தங்க நகைகளுக்குப் பதிலாக பணத்தை பெற உங்களை அனுமதிக்கின்றன. உங்களுக்கு அவசியமான தொகை கிடைக்காத போது, உங்கள் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான எளிதான வழி MI தங்கக் கடன். தங்கக் கடனைப் பெறுவதற்கான தேவை ஏற்படும் போது, கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் விரைவான கடன் வழங்கல்களுடன் மேர்க்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் எளிமை மற்றும் முழுமையான வாடிக்கையாளர் திருப்தியை உறுதி செய்கிறது.
தகுதி
- 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு இலங்கை குடிமகனும் தங்கக் கடனுக்குத் தகுதியுடையவர்கள்.
- செல்லுபடியான அடையாள அட்டை/கடவுச்சீட்டு/சாரதி அனுமதி பத்திரம்
மேலும் விபரங்களுக்கு எங்கள் துரித இலக்கத்திற்கு அழைக்கவும்: +94 70 2357313