சேமிப்பு பழக்கத்தினை ஊக்குவித்தலும் நிதிப் பாதுகாப்பினை வழங்குதலும்
<p>missing</p>

மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் ஆனது இலங்கை மக்களுக்கிடையே சேமிப்பு பழக்கம் மற்றும் நிதிப்பாதுகாப்பு எனபற்றினை ஏற்படுத்தவும் ஊக்குவிக்கவுமென 2 வகையான சேமிப்புக் கணக்குகளினை அறிமுகப்படுத்தியுள்ளது:

1. மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸின் சிறுவர் சேமிப்புக் கணக்கு 

உங்கள் பிள்ளையின் வளமான எதிர்காலத்திற்காக உறுதியான நிதிசார் அடித்தளமொன்றினை ஏற்படுத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் கணக்கு.

2. மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸின் மக்ஸ் சேமிப்புக் கணக்கு 

சட்ட ரீதியான வயதிற்கு மேற்பட்ட ஏனைய அனைத்து இலங்கையர்களும் அவர்களின் சதந்திரமான எதிர்கால நிதிசார் முதலீடுகளினை மேற்கொள்வதற்கான கணக்கு.

மேற்குறித்த இரண்டு வகையான கணக்குகளும் கவர்ச்சிகரமான வட்டி வீதங்களினை வழங்குவதுடன் இவற்றினை நாடு பூராகவுமுள்ள மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸின் ஏதேனுமொரு கிளையில் திறந்து செயற்படுத்திக் கொள்ள முடியும்.

 

மேலதிக விபரங்களுக்கு எமது ஹொட் லைனுடன் தொடர்பு கொள்ளவும்: +94 71 5111000

 

சேமிப்பு வட்டி வீதங்கள்

உற்பத்தி வட்டி வீதங்கள்
சாதாரண சேமிப்புக்கள் 4.50%
சிறுவர் சேமிப்புக்கள் 5.50%
மூத்த சேமிப்புக்கள் 5%
Micro savings 3%

2024 பிப்ரவரி 20 இலிருந்து அமுலாகும் சேமிப்பு வட்டி வீதங்கள்.

 

தேவையான ஆவணங்கள்:

  • முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப் படிவம்
  • முறையாக நிரப்பப்பட்ட KYC விண்ணப்பப் படிவம்
  • தேசிய அடையாள அட்டை / சாதி அனுமதிப்பத்திரம் / கடவுச் சீட்டின் பிரதி
  • முகவரியை உறுதிப்படுத்தும் ஆவணம் (தேசிய அடையாள அட்டை / சாதி அனுமதிப்பத்திரத்திலுள்ள முகவரியிலிருந்து வேறுபட்டிருப்பின்)
  • தேவையேற்படின் வரி வெளிப்படுத்துகை.
  • Birth Certificate copy (for minors)

 

மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸின் சேமிப்பு வைப்புக்களின் நன்மைகள்
  • ஆகக்குறைந்தது ரூபா.500/- ஆரம்ப வைப்புடன் திறந்து கொள்ளலாம்
  • மாதமொன்றிற்கு வரையறையல்லாத மீளப் பெறுகைகள்
  • வட்டி மாதாந்தம் கணிப்பிடப்பட்டு மாதாந்தம் கணக்கில் சேர்க்கப்படும்.
  • சிரேஷ்ட பிரசைகளுக்கான வைப்புக்களுக்கு விசேட வட்டி வீதம்

கிளை வலையமைப்பு

மேலும் அறிய

மேலும் விவரங்களுக்கு எங்களை அழைக்கவும்
+94 0112 10 10 10

எங்களை அழைக்கவும்
தொடர்பு
SiteLock