“மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற் ரத நிவஹன ” என்பது மோட்டார் வாகன வர்த்தகத்தில் மிகுந்த நிபுணத்துவம் கொண்டதும் வாகன குத்தகை / நிதியிடலில் நீண்ட கால நிலையான அனுபவத்தினையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத தரமான சேவைகளினையும் வழங்கி வரும் மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ரினால் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் புதிய தனித்துவமான சேவைகளில் ஒன்றாகும்.
எனவே, எமது மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற் ரத நிவஹன சேவையினைப் பெற்றுக் கொள்ள ஒரு தடவை வருகை தந்து உங்களின் கனவு வாகனத்தினை ஓட்டிச் செல்லுங்கள்….
எம்முடன் தொடர்பு கொள்வதற்கு
Mi ரத நிவஹன

வாவி வீதி,
மஹரகம.

