கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையத்தில் நிரல்படுத்தப்பட்ட பொறுப்பு வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனியான மெர்கன்டைல் இன்ஸ்வெஸ்ற்மென்ற் அன்ட் பினான்ஸ் பிஎல்சி ஆனது 1964 ஜூன் 15 ஆம் திகதியன்று கூட்டிணைக்கப்பட்டு இலங்கையில் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.
இந்தக் கம்பனியானது 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி வியாபாரச் சட்டத்தின் கீழ் இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட உரிமம் பெற்றதோர் கம்பனியாகும். இந்தக் கம்பனியானது 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் மீள் பதிவு செய்யப்பட்டதாகும். இகம்பனியின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் இல.236, காலி வீதி, கொழும்பு 03 இல் அமைந்துள்ளது.
மெர்கன்டைல் இன்ஸ்வெஸ்ற்மென்ற் அன்ட் பினான்ஸ் பிஎல்சி இன் பதவியணியானது 2016 ஜனவரி 31 இலுள்ளவாறு 1524 ஆகும்.
இல.236, காலி வீதி, கொழும்பு 3.
தொலைபேசி: 2343720 - 7
தொலைநகல்: 2434524
மின்னஞ்சல்: mercantile@mi.com.lk
இணைத்தளம்: http://www.mi.com.lk
- தில்ஹான் பெரேரா (தலைவர்)
 - ஜெராட் ஜோர்ஜ் ஒந்தாஜி (முகாமைத்துவ பணிப்பாளர் (நிறைவேற்று)
 - ஷேமல் ஹேமக ஜயசூரிய (நிதிப் பணிப்பாளர் (நிறைவேற்று))
 - ஏஞ்சலின் மிரெஸ் ஒந்தாஜி (பணிப்பாளர் (நிறைவேற்றுத்தர))
 - ட்ரவிஸ் ஜோன் ஒந்தாஜி (பணிப்பாளர் (நிறைவேற்று))
 - அனில் லசந்த நயோமல் டயஸ் (பணிப்பாளர் (சுயாதீன – நிறைவேற்று தரமல்லாத))
 - இரஞ்சலி தீப்தி விக்கிரமசூரிய (பணிப்பாளர் (சுயாதீன – நிறைவேற்று தரமல்லாத))
 - கஞ்சனா சுஜீவ பீரிஸ் (பணிப்பாளர் (சுயாதீன – நிறைவேற்று தரமல்லாத))
 - பிராண்டன் பிலிப் மொரிஸ் (இணைப்பற்ற non-executive இயக்குனர்)
 - டாக்டர் சுகீத் சாரங்க ஜசெந்து படபெண்டிகே (இணைப்பற்ற non-executive இயக்குனர்)
 - கிராஹம் ஆன்டனி ஃபெட்ரிக் மார்ஷல் (இணைப்பற்ற non-executive இயக்குனர்)
 - எகொட வியன்னால வஜிற அர்ஜுன விஜேசிங்ஹ (இணைப்பற்ற non-executive இயக்குனர்)
 
- எராஞ்சலி தீப்தி விக்கிரமசூரிய - (குழு தலைவர்)
 - பண்டிதசுந்தர தினுக தில்ஹான் பெரேரா
 - அனில் லசந்த நவோமல் டயஸ்
 - சோனாலி பெத்தியகொட-நிறுவன செயலாளர் - (குழு செயலாளர்)
 
- லக்ஸந்த குணவர்தன (குழுத் தலைவர்)
 - ஜெரோமி மிராண்டா (குழுச் செயலாளர்)
 - ஜீவந்த பெர்னாண்டோ
 - ஹிரந்த பண்டார
 
- அனில் லசந்த நயோமல் டயஸ் (குழுத் தலைவர்)
 - தில்ஹான் பெரேரா
 - எம் கே எஸ் பீரிஸ்
 - சோனாலி பெதியகொட – (குழுச் செயலாளர்)
 
- எராஞ்சலி தீப்தி விக்கிரமசூரிய - (குழுவின் தலைவர்)
 - பண்டிதசுந்தர தினுக தில்ஹான் பெரேரா
 - அனில் லசந்த நவோமல் டயஸ்
 - சோனாலி பெத்தியகொட - நிறுவன செயலாளர் - (குழு செயலாளர்)
 
- அனில் லசந்த நவோமல் டயஸ் - (குழு தலைவர்)
 - பண்டிதசுந்தர தினுக தில்ஹான் பெரேரா
 - எராஞ்சலி தீப்தி விக்கிரமசூரிய
 - அஜித் சூரியஆராச்சி - (குழு செயலாளர்)
 
- ஜார்ஜ் ஒண்டாட்ஜி (தலைவர்)
 - லக்ஸந்த குணவர்தன
 - தேவா அந்தோணி
 - லஹிரு தயானந்தா
 - ரோஷினி இந்துருவகே
 - அஜித் சூரியஆராச்சி
 - ஜீவந்த பெர்னாண்டோ
 - கசுன் ராஜவாசம் (செயலாளர்)
 - ஜெரோமி மிராண்டோ
 - நந்துன் கருணாரத்ன
 
- அனில் லசந்த நவோமல் டயஸ் - (குழு தலைவர்)
 - பண்டிதசுந்தர தினுக தில்ஹான் பெரேரா
 - எராஞ்சலி தீப்தி விக்கிரமசூரிய
 - சோனாலி பெத்தியகொட - நிறுவன செயலாளர் - (குழு செயலாளர்)
 
- சிலோன் கொமர்ஷல் வங்கி பிஎல்சி
 - ஹட்டன் நஷனல் வங்கி பிஎல்சி
 - செலான் வங்கி
 - சம்பத் வங்கி
 - தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி
 - தேசிய சேமிப்பு வங்கி பிஎல்சி
 - எச்எஸ்பிசி லிமிட்டட்
 - மக்கள் வங்கி
 - இலங்கை வங்கி
 - ஐசிஐசிஐ வங்கி லிமிட்டட்
 - யூனியன் வங்கி
 - பான் ஏசியா வங்கி பிஎல்சி
 
'BBB-(lka) Outlook Stable
- கிளைகளுக்கு விஜயம் செய்யவும்:
நீங்கள் எங்களுடைய எந்தவொரு கிளைக்கும் சென்று, உங்கள் புகார் குறித்து கிளை மேலாளருடன் உரையாடலாம். 
- மின்னஞ்சல்:
உங்கள் புகாரின் விவரங்களுடன் customerrelations@mi.com.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்.எங்கள் வாடிக்கையாளர் சேவை குழுவினர் உங்கள் மின்னஞ்சலை பெற்றதைக் குறிப்பிடுவார்கள் மற்றும் உங்கள் புகார்தீர்வுக்கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். 
- தொலைபேசி:
அலுவலக நேரங்களில் (காலை 8.30 முதல் மாலை 5.00 மணி வரை) +94 112 434 412 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து எங்கள் பிரதிநிதிகளில் ஒருவருடன் பேசுங்கள்.அவர்கள் உங்கள் புகார்தீர்வு செயல்முறையின் வழியாக உங்களுக்கு வழிகாட்டுவார்கள். 
- எழுத்து மூலமாக:
எங்களுக்கு எழுதுங்கள்:
இணக்கம் அதிகாரி
மெர்கண்டைல் இன்பெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி
இல. 236, காலி வீதி,
கொழும்பு 03,
இலங்கை. 
Address: The Financial Ombudsman Sri Lanka, No: 143a, Vajira Road, Colombo 05
Telephone : +94 11 2595625 / +94 11 2595624
E-mail: fosril@sltnet.lk
                        
										
										
										