நிதிசார் தன்னிறைவு மற்றும் நிதிசார் சுதந்திரத்தினை ஊக்குவித்தலும்
<p>missing</p>

கடந்த 5 தசாப்த காலப்பகுதிக்கு மேலாக மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் அன்ட் பினான்ஸ் பிஎல்சி ஆனது மிகவும் மாற்று நிதியிடல் முறைகள் எதுவுமற்ற அல்லது குறைந்தளவினைக் கொணடுள்ள இலங்கையின் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறுபவர்களின் மீது கணிசமானளவு தாக்கத்திணை ஏற்படுத்தியுள்ளது.

மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் வாடிக்கையாளர்கள் இத்தகைய நுண்பாக நிதியிடல் வசதிகளினைப் பெற்றுக் கொள்வதற்கு குறைந்தளவிலான ஆவணங்களைச் சமர்ப்பித்துக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் கம்பனியின் தரமான சேவை, துரிதமான சேவை வழங்கல்கள் அவ்வாறே கொடுப்பனவு நிலையங்களினை இலகுவாக அணுகுதல் போன்ற வசதிகளினைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலதிக விபரங்களுக்கு எமது ஹொட் லைனுடன் தொடர்பு கொள்ளவும்: +94 112 10 10 10
மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸின் நுண்பாக நிதியின் நன்மைகள்
  • குறைந்தளவிலான ஆவணங்கள்
  • மிகச் சிறந்த வாடிக்கையாளர் நலன் பேணல்
  • துரிதமான சேவை
  • இலகுவாக அணுகக்கூடிய கொடுப்பனவு நிலையங்கள்

கிளை வலையமைப்பு

மேலும் அறிய

மேலும் விவரங்களுக்கு எங்களை அழைக்கவும்
+94 0112 10 10 10

எங்களை அழைக்கவும்
தொடர்பு
SiteLock