வாடிக்கையாளர்களுக்கான அனைத்து சேவைகளினையும் ஒரே இடத்தில் அளிக்கும் பொருட்டு, மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் அன்ட் பினான்ஸ் பிஎல்சி நிறுவனமானது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விரிவான பெறுமதி மதிப்பினை வழங்கி வருகின்றது.
3 ஆம் தரப்பிடமிருந்து பெறுமதி மதிப்புச் சான்றிதழினைப் பெற்றுக் கொள்கின்ற தங்களின் முயற்சியானது, இலங்கையில் நிதிக் கம்பனியொன்றிடமிருந்து நிதி வசதியொன்றினைப் பெற்றுக் கொள்கின்ற போது உண்மையில், 3 வது தரப்பினரிடமிருந்து மதிப்பீட்டு சான்றிதழில் உங்கள் கைகளைப் பெறுவது, இலங்கையில் உள்ள ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து ஒரு வசதியைப் பெறும்போது மிகவும் சிக்கலான செயல்முறையாகும்.
மேர்கன்டைல் இன்வெஸ்ற்மென்ற்ஸ் பெறுமதி மதிப்பு நிலையமானது அனைத்து வாடிக்கையாளர்களும் தமது வாகனங்கள், காணிகள் மற்றும் ஏனைய சொத்துக்களுக்கான பெறுமதி மதிப்புச் சான்றிதழ்களினை எவ்வித இடையூறுமின்றி இலகுவாகப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பினை அளிக்கின்றது.